தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/சிறந்த தானம் எது

சிறந்த தானம் எது

சிறந்த தானம் எது


ADDED : ஏப் 01, 2015 07:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயில் வழிபாட்டால் ஊரும், வீட்டு வழிபாட்டால் குடும்பமும் ஒன்றுபடும்.

* உலகம் ஈசனின் திருவிளையாட்டாக இருப்பதால் அழகுமிக்கதாக திகழ்கிறது.

* உலகம் என்னும் உடம்பை, உயிராக இருந்து இயக்குபவர் கடவுளே.

* அணு அளவு கூட பிறரை ஏமாற்றுவதில்லை என்று வாழ்பவன் ஈசனுக்குச் சமமானவன்.

* கல்வி தானமே சிறந்தது. இதன் மூலம், ஒருவரின் வாழ்வு முழுதும் நன்மை செய்தவராவீர்கள்.

* எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். கவலையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதில்லை.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us